நல்வரவு

தேசிய புற்றுநோய் நிறுவனம், மஹரகம, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆய்வுக்காக‌ அர்ப்பணிக்கப்பட்ட பிரதானமான‌ மருத்துவமனை ஆகும். இம் மருத்துவமனை சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதோடு அதன் அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்குகிறது. NCI அனைத்து வகையான புற்றுநோய்களை அடையாளம் மற்றும் உறுதிப்படுத்த தேவையான நவீன வசதிகளை கொண்டுள்ளது. புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகள் சிறந்த புற்றுநோய் மருத்துவர்களின் மேற்பார்வையில் வழங்கப்படுகிறது. இம் மருத்துவமனை கொழும்பு, ராகம, ஜயவர்தனபுர மருத்துவ துறைகளின் இளநிலை பட்டதாரிகள் மற்றும் PGIMன் பட்டப்பின் படிப்பு மாணவர்களின் பயிற்சி நிலையமாக செயற்படுகிறது.

Hotline : 011-2850253

  • பொது வைத்தியசாலை: 011-2691111
  • அம்புலன்ஸ்: 011-2437744
  • இரத்த வங்கி: 011-2369931
  • தீயணைப்பு துறை: 011-242222

எமது மருத்துவர்கள்

எமது சேவைகள்

வீடியோ தொகுப்பு

செய்திகளும்

X